Twitter (X) வீடியோ டவுன்லோட்
X போஸ்ட்டின் லிங்கை ஒட்டுங்கள், அதன் வீடியோ சிறந்த தரத்தில் MP4-ஆகக் கிடைக்கும்.
தனிப்பட்ட பயன்பாட்டுக்கு. உருவாக்கியவர்களின் உரிமைகளை மதியுங்கள்.
X வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது
-
லிங்கை நகலெடுங்கள்
போஸ்ட்டுக்குக் கீழே Share → Copy link. x.com, twitter.com இரண்டும் வேலை செய்யும்.
-
கட்டத்தில் ஒட்டுங்கள்
தளம் போஸ்ட்டில் உள்ள வீடியோவைக் கண்டுபிடிக்கும்.
-
கோப்பைச் சேமியுங்கள்
ஒலியுடன் MP4 கிடைக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பதில் கிடைக்கவில்லையா? பாருங்கள்: எல்லாக் கேள்விகளும்.
GIF ஏன் MP4-ஆக வருகிறது?
ஏனெனில் X ஒவ்வொரு GIF-ஐயும் பதிவேற்றும்போது சிறிய வீடியோவாக மாற்றுகிறது.